Song Lyrics

En Paarvai Unnodu Song Lyrics In Tamil

என் பார்வை உன்னோடு பாடல் வரிகள் – En Paarvai Unnodu Song Lyrics In Tamil -Tamil Song Lyrics in Tamil

திரைப்படம் : சித்தா

இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடகர் : சந்தோஷ் நாராயணன் மற்றும் த்வானி கைலாஸ்

பாடலாசிரியர் : விவேக்

ஆண் : அமுத கடல் உனக்கு தான்
ஆறா மழை உனக்கு தான்
நீங்கா நிழல் உனக்கு தான்
நீ கண்மணி எனக்கு தானே

ஆண் : பொருந்தி போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்

ஆண் : காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா

………..

ஆண் : சந்திக்கா மலர் உனக்கு தான்
கண்டிக்கா மொழி உனக்கு தான்
சிந்திக்கா நொடி உனக்கு தான்
சிரிக்கும் நதி உனக்கு தானே

ஆண் : வழியும் எச்சில் வாய் ஓரம்
எனது காயம் ஆறும்
என் தங்கம் முன்னாடி
என் கால கண்ணாடி
உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன்

ஆண் : வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில் வாழ வைத்தேனே

………………

ஆண் : பத்து விரல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பார்த்து பார்த்து
ஆயுள் கூடும் எனக்கு

ஆண் : புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கிங்கு யாரு காவல்
மாரி போச்சு கணக்கு

பெண் : என் கூட பேசுற போட்டோவ
உனக்கு நேரில காட்டட்டுமா
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா …..

ஆண் : அந்த அருவி போல்
அன்ப தருவாளே
சின்ன அறிவுப்பும்
இன்றி சுடுவாளே

ஆண் : நீயும் தும்மிடுடி தும்மிடுடி
ஆயுசு நூராக
என் உயிர் உன்னோட
பத்திர சொத்தாக
பொதி வெச்சிதாயே

ஆண் : என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்

ஆண் : காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா

Avatar

kanagan

About Author

1 Comment

  1. Avatar

    Siva

    December 23, 2023

    Super song

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Song Lyrics

Take a Look Back at the Most Gala Red Carpet Ever

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Song Lyrics

40 Photos Proving Blonde is Ombré Dye Going

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected