புது படத்தில் ஹீரோயின் ஆன பிக் பாஸ் பூர்ணிமா .. வெளியான படத்தின் அறிவிப்பு இதோ
youtube சேனல் மூலம் பாப்புலர் ஆகி பின்பு பிக் பாஸ் சீசன் 7- இல் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் பூர்ணிமா ரவி
பூர்ணிமா ரவி தற்போது ஹீரோனியாக நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது
இப்படத்திற்கு செவப்பி என பெயர் வைத்துள்ளனர். இதை MS ராஜா இயக்க உள்ளார். இது ahatamil OTT தளத்தில் உருவாக இருக்கிறதாம்.